Saturday, 14 May 2016

கண்ணாடியும் கவிஞனே! 2

கண்ணாடியும் கவிஞனே! நீ உன்னை ரசிக்கும் அழகை ரசித்து, முகம் பார்க்கும் கண்ணாடியும்; முழுநேரே கவிஞன் ஆனதே!...

Friday, 13 May 2016

மைசூர் பாக்கு பற்றி சில வரிகள் 0

அடடா  மைசூர் பாக்கு! செதுக்கிய செவ்வகமே! நெய்யில் குளித்த தங்கமே! உன்னை வாயிலிட்ட பின்னாலே, கரைந்து விட்டாய் தன்னாலே!                                          - CJ Ramki ஏழையின் ஏக்கம்! பாகும் மாவும் இணைந்து பிறந்தாயே! நாவிற்கு இனிமையாய் இருந்தாயே! பணக்காரர்களிமிருந்து பிரிந்தாயே! நீ ஏழையை பார்க்கும் நாள் எந்நாளோ!                    ...

இப்படிக்கு மனசாட்சி! 1

இப்படிக்கு மனசாட்சி! தேவையற்ற தனிமையை, விளக்கமற்ற வெறுமையை உன்னுள் உணர்கிறாய்! உனக்கே உனக்காக உன்னுடன் நான் இருப்பது அறியாமல்! இப்படிக்கு மனசாட்சி! #linesOfCJRam...

Saturday, 27 February 2016

[Solution] How to limit text in php? 0

Do you wanna show limited text of long text content? if you are using php, then use this simple handy function, else use this logic to build your own function in your programming language. Here is the procedure we used to create our handy function. First we will apply strip_tags() function on our string to avoid breaking any html.  And then compare our string length with limit parameter. If string length is lesser than limit parameter value, then return the same string. If it is greater...